அமைச்சரிடம் புத்தாண்டு வாழ்த்து பெற்ற எம்எல்ஏ.

உடன் பலர் கலந்து கொண்டனர்.

Update: 2025-01-02 16:03 GMT
2025 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களை, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பெ.சு.தி.சரவணன் அவர்கள், நேரில் சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்து பெற்றார். உடன் கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News