சுமார் 13- லட்சம் மதிப்பிலான புதிய நியாய விலை கடை கட்டிட திறப்பு விழா..

திருவாரூர் அருகே கொரடாச்சேரி ஒன்றிய பகுதிகளில் சுமார் 13 லட்ச ரூபாய் மதிப்பிலான புதிய நியாய விலை கடை கட்டிடங்களை திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் திறந்து வைத்தார்.

Update: 2025-01-04 17:57 GMT
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொரடாச்சேரி ஒன்றியம் பெருமாள் அகரம் கிராமத்தில் 13 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடையை திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் திறந்து வைத்தார் தொடர்ந்து பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் ஒன்றிய செயலாளர்கள் பாலச்சந்தர் சேகர் என்கிற கலியபெருமாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பாலாஜி,ராஜா கூட்டுறவு துணைப்பதிவாளர் பாத்திமா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர் பங்கேற்றனர்.

Similar News