கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி வாக்காளர் விவரப்பட்டியல்.

மாவட்ட ஆட்சியர் வெளியீடு.

Update: 2025-01-06 17:17 GMT
தமிழ்நாட்டில் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று (ஜனவரி 6) வெளியிட்டது. ஒவ்வொரு மாவட்டத்திற்கான பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர். அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் விவரம் ஆண் வாக்காளர்கள் விவரம் : 1,24,862 பெண் வாக்காளர்கள் விவரம் : ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 307 இதர வாக்காளர்கள் :13 மொத்தம் : இரண்டு லட்சத்து 54,182.

Similar News