பர்கூர் அருகே நடந்து சென்றவர் மீது கார் மோதி தொழிலாளி கூலி பலி.

பர்கூர் அருகே நடந்து சென்றவர் மீது கார் மோதி தொழிலாளி கூலி பலி.

Update: 2025-01-08 01:56 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா மாதனகுப்பம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (58) கூலி தொழிலாளியான. இவர் மாதனகுப்பம் அருகே நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் முனியப்பன் படுகாயம் அடைந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Similar News