நியாய விலைக் கடைகளுக்கு கரும்பு பிரித்து அனுப்பும் பணி.

சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Update: 2025-01-08 18:13 GMT
பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்று வட்டார பகுதியில் உள்ள நியாய விலை கடைகளுக்கு பொங்கலுக்கு தமிழக அரசு அறிவித்தபடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பிற்கான கரும்பு வழங்குவதற்காக கரும்புகள் நியாய விலைக் கடைகளுக்கு பிரித்து அனுப்பும் பணி இன்று நடைபெற்றன.

Similar News