மானூரில் புதிய பல்நோக்கு கட்டிடம் திறப்பு விழா

பல்நோக்கு கட்டிடம் திறப்பு விழா

Update: 2025-01-09 10:03 GMT
திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியம் மாவடி ஊராட்சியில் புதிய பல்நோக்கு கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் மானூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வி ஸ்ரீலேகா அன்பழகன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி கட்டிடத்தை திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தன்சில் ரோஸ், மானூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News