இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி மாணவர் பலி
வேடசந்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி மாணவர் பலி, 2 மாணவர்கள் படுகாயம்.
வேடசந்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி மாணவர் பலி, 2 மாணவர்கள் படுகாயம். திண்டுக்கல் வேடசந்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு புறநகர் பேருந்து மோதி விபத்து. இந்த விபத்தில் ஒரு மாணவர் பலி. இரண்டு மாணவர்கள் படுகாயம். இது குறித்து போலீசார் விசாரணை.