சிலிண்டர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த எம்எல்ஏ.

உடன் திமுக நிர்வாகிகள் பங்கேற்பு.

Update: 2025-01-08 16:46 GMT
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிகள் உட்பட்ட, லாடவரம் ஊராட்சியில் சிலிண்டர் கசிவு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள் உயிரிழந்ததை அறிந்து அவர்களது குடும்பத்தினருக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் அவர்கள், உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார். உடன், கலசப்பாக்கம் திமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News