ராமநாதபுரம் தமிழக அரசின் பொங்கல் தோப்பு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
ராமநாதபுரம் நகராட்சி கடை எண் ஒன்பதாவது ரேஷன் கடையில் இன்று மாவட்ட ஆட்சியர் சிம்ரன் சிங் காலோன் தமிழக அரசின் பொங்கல் வழங்கினார்
ராமநாதபுரத்தில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு அனைத்து ரேஷன் கடைகளில் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இதைதொடர்ந்து ராமநாதபுரம் நகராட்சி கடை எண் ஒன்பதாவது ரேஷன் கடையில் இன்று மாவட்ட ஆட்சியர் சிம்ரன் சிங் காலோன் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பான கரும்பு ஒரு கிலோ சர்க்கரை இலவச வேட்டி சேலை போன்ற பொருட்கள் இன்று பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் ஆர் கே கார்மேகம் துணை தலைவர் பிரவீன் தங்கம் மற்றும் கூட்டுறவு அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்