செங்கம் அருகே மினி டேங்க்யை சரி செய்ய கோரிக்கை.

அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தேவை நிறைவு செய்யும் என கருத்து.

Update: 2025-01-08 18:15 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் பெரியார் நகரில் பழுதடைந்து உள்ள மினி குடிநீர் டேங்க்யை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடிநீர் டேங்க்யை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரம் நிறைவடையும் என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News