நெல்லையில் வலம் வரும் ஒட்டகம்

ஓட்டகம்

Update: 2025-01-09 09:31 GMT
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம், கங்கைகொண்டான் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒட்டகம் வலம் வருகின்றது.இந்த ஒட்டகத்தில் சிறுவர்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சில பகுதிகளுக்கு இந்த ஒட்டகம் செல்லும் பொழுது பொதுமக்கள் ஏராளமானோர் வேடிக்கை பார்த்து தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

Similar News