திருவண்ணாமலை எஸ்.கே.பி.கல்விக் குழுமம் சார்பாக மாபெரும் ஓவியம் நடனம் பாடல் மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் செஞ்சி இ.பி.எஸ்.மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் கு.கருணாநிதி தலைமை வகித்தார். இணைச்செயலாளர் அரங்கசாமி முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் ஆர்.சக்திகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வின் போது உடன் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.