கல்லாவில் காவல்துறை சார்பில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி.
கல்லாவில் காவல்துறை சார்பில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கல்லாவி காவல்துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் பற்குணம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காவல் உதவி ஆய்வாளர் மாணவ மாணவிகளிடம் போதைப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அவற்றை பதுக்குவது குற்றச்செயல் என்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.