மாவட்ட செயலாளர் உடன் ஜமாத்தினர் சந்திப்பு
சந்தைப்பேட்டை ஜமாத் நிர்வாகிகள்
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பனை நேற்று (ஜனவரி 7) சந்தைப்பேட்டை ஜமாத் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தனர். அப்பொழுது சந்தைப்பேட்டை கிராமத்திற்கு உரிய பேருந்து வசதி வேண்டி மனு அளித்தனர்.இந்த நிகழ்வின்போது ஜமாத் நிர்வாகிகள், திமுகவினர் உடன் இருந்தனர்.