போளூரில் காய்கறி வாரச்சந்தை -பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச் சென்றனர்.

சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்பு.

Update: 2025-01-06 17:35 GMT
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் பகுதியில் வாரம் தரும் திங்கட்கிழமையன்று காய்கறி வார சந்தை நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் திங்கட்கிழமையான இன்று சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்கள் விலை நிலங்களில் விளைந்த கத்தரிக்காய் வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளையும் பழங்களையும் விற்பனைக்கு கொண்டு வந்தனர் அவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Similar News