அதிமுக பொதுச் செயலாளரிடம் வாழ்த்து பெற்ற மாவட்ட கவுன்சிலர்.

உடன் பலர் கலந்து கொண்டனர்.

Update: 2025-01-02 16:16 GMT
2025 ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சரும் போளூர் எம்எல்ஏவுமான அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் மாவட்ட கவுன்சிலர் அரவிந்தன் இன்று நேரில் சந்தித்து சால்வை அணிவித்தும் பூங்கொத்து வழங்கியும் வாழ்த்து பெற்றார் உடன் பலர் கலந்து கொண்டனர்.

Similar News