ஆரணி நகர போலீஸாருக்கு பாராட்டு.

ஆரணியை பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஊா்வலம்.

Update: 2025-01-02 16:42 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர காவல் நிலையம் சாா்பில் பல்வேறு பகுதிகளில் 230-க்கும் மேற்பட்ட அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, குற்றச் செயல்கள் நடக்காதவாறு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஆரணி நகரம், ஆரணியை பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஊா்வலமாக வந்து காவல் நிலையத்தில் பாராட்டு விழா நடத்தினா். இதில், டிஎஸ்பி டி.பாண்டீஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News