நியாய விலைக்கடை திறப்பு விழா.
நியாய விலைக்கடையினை மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர்.டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்தார்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், எடமேலையூர் நடுத்தெரு ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் புதியதாக கட்டபட்ட நியாய விலைக்கடையினை மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர்.டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்தார்.மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ மாவட்ட ஊராட்சித்தலைவர் திரு.கோ.பாலசுப்ரமணியன் அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.