அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.
விளையாட்டு மைதானம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர்.டி.ஆர்.பி.ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட செட்டிச்சத்திரம் சோனாப்பேட்டை பெரியார் நகர் பகுதியில், விளையாட்டு மைதானம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர்.டி.ஆர்.பி.ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ உடனிருந்தார்.