கோமாரி நோய் தடுப்பூசி முகாம்.
திருவாரூர் மாவட்டம் திருநெப்பெரு பகுதியில் நடைபெற்ற நான்காம் கட்ட கோமாரி நோய் தடுப்பூசி முகாம்.
கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் தொற்றுகளில் மிகவும் கொடிய வகை நோய்களாக கருதப்படுவது கோமாரி நோய் இந்நோய் கால்நடைகளின் கொழும்பு மற்றும் வாய்ப்பகுதியில் புன் ஏற்பட்டு நோய் பாதிப்பை உணர்த்துகிறது. இந்த நோய் தொற்றின் காரணமாக கால்நடைகள் உயிரிழக்க நேரிடும் என்பதால் தமிழ்நாடு அரசு கால்நடை துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற நோய் தடுப்பூசி முகாம் இன்று நான்காம் கட்டமாக திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.