மறைந்த ஜல்லிக்கட்டு காளைக்கு மரியாதை!

நிகழ்வுகள்

Update: 2025-01-03 02:56 GMT
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மலையாண்டி என்பவர் ஜல்லிக்கட்டு காளை பத்தாண்டுகளுக்கு மேலாக ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வந்தார். அலங்காநல்லூர் உள்ளிட்டபல்வேறு ஜல்லிக்கட்டுகளுக்கு சென்ற நிலையில் இன்று இயற்கை எய்தியது. அதற்கு ஊர் கண்டியாநத்தம் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Similar News