இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி இருவர் படுகாயம்!

விபத்து செய்திகள்

Update: 2025-01-03 02:58 GMT
கறம்பக்குடியை சேர்ந்த கணேசன் ஜன.02 மாலை தனது பைக்கில் மழையூரில் செல்கையில் மழையூரில் சேர்ந்த பாண்டியன் ஒட்டி வந்த இரு சக்கர வாகனம் முருங்கைகொல்லை என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதியதில் பலத்த காயப்படுத்த கணேசன் திருச்சி தனியார் மருத்துவமனையிலும், லேசாக காயமடைந்த பாண்டியன் புதுகை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்த கணேசன் அளித்த புகாரின் பேரில் மழையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News