திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, சார்பு ஆய்வாளர் சரத்குமார், காவலர்கள் இன்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சிலுவத்தூர்ரோடு, குளக்கரை அருகே கஞ்சா விற்பனை செய்த, திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த ஆதித்யா கார்த்தி25 என்பவரை கைது செய்து,அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து, திண்டுக்கல்நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.