வாராந்திர கவாத்து பயிற்சியில் காவலர்கள்
திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர கவாத்து பயிற்சியில் காவலர்கள்
திண்டுக்கல், சீலப்பாடி ஊராட்சி பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று (04.01.2025) நடைபெற்றது. இப்பயிற்சியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். இப்பயிற்சியில் ஏராளமான காவலர்கள் பங்கேற்றனர்.