எஸ் பி யை நேரடியாக தொடர்புகொள்ள வாட்ஸ் அப்  எண் 

குமரி

Update: 2025-01-06 04:49 GMT
கன்னியாகுமரி மாவட்ட புதிய எஸ்பி யாக ஸ்டாலின் பொறுப்பேற்று உள்ளார். இவர்  பொதுமக்கள், காவல் நிலையம் தொடர்பான புகார்கள், குறைகள், சட்டவிரோதமான செயல்கள் மற்றும் கருத்துக்களை நேரடியாக தெரிவிக்க 8122223319 (whatsapp) எண் மூலமாக காவல் அவரை  நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளார். தகவல்களை போட்டோக்கள், வீடியோக்களாக அனுப்பலாம். எனவும், இவை எஸ் பி யின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News