காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி!
பள்ளி மாணவர்களிடையே போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி!
ராணிப்பேட்டை மாவட்ட காவல் SP விவேகானந்த சுக்லா உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்பு பற்றியும், போதைப் பொருட்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பற்றியும், போக்குவரத்து விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.