போச்சம்பள்ளி பகுதிகளில் கரும்புகளை 4 அடி முதல் 6 அடி வரை கொள்முதல் செய்ய விவசாயிகள் எதிர்பார்ப்பு.
போச்சம்பள்ளி பகுதிகளில் கரும்புகளை 4 அடி முதல் 6 அடி வரை கொள்முதல் செய்ய விவசாயிகள் எதிர்பார்ப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள சிப்காட், போச்சம்பள்ளி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100 ஏக்கருக்கு மேல் கரும்புகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் பொங்கல் தொகுப்புகளில் வழங்க உள்ள கரும்புகளை அரசு 6 அடி இருக்கும் கரும்புள்ளிகளை கொள்முதல் செய்வதாக தமிழக அரசு அறிவுத்த நிலையில் இந்த பகுதி விவசாயிகள் 4 அடி முதல் 6 அடி வரை உள்ள கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று இந்த பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.