பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் அறிக்கை

பவானி வேல்முருகன்

Update: 2025-01-07 11:26 GMT
மதுரை மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி அறவழியில் விவசாயிகள் பொதுமக்கள் பேரணி நடத்தி வருகின்றனர். இதற்கு திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் எழுச்சி மிகுந்த பேரணி மத்திய அரசு செவிகளில் ஓங்கி ஒலிக்கட்டும் என தெரிவித்துள்ளார்.

Similar News