காலபைரவர் கோயிலில் மார்கழி மாத வளர்பிறை அஷ்டமி அலங்காரம்.

திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2025-01-07 14:52 GMT
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேட்டவலம் அருகே உள்ள ஜமீன் கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த காலபைரவர் கோயிலில் மார்கழி மாத வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு அதிகாலை முதல் சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகங்கள் செய்யப்பட்டு வந்த நிலையில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது இந்நிகழ்வில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News