விபத்தில் காயம் அடைந்த சிறுவனின் குடும்பத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,

விபத்தில் காயம் அடைந்த சிறுவனின் குடும்பத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, சிறுவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனைத்து மருத்துவ செலவுகளையும் ஏற்றுக் கொண்டார் ...

Update: 2025-01-08 13:35 GMT
சிவகாசியில் விபத்தில் காயம் அடைந்த சிறுவனின் குடும்பத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, சிறுவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனைத்து மருத்துவ செலவுகளையும் ஏற்றுக் கொண்டார் ... விருதுநகர் மாவட்டம் சிவகாசி மேற்கு பகுதி அதிமுக மகளீரணி துணைச்செயலாளர் ஆவுடையம்மாளின் மகன் நல்லதம்பி (8) என்ற சிறுவன் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து கை மற்றும் கால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் சிறுவனின் குடும்பத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டார். சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த செய்தி அறிந்த அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி சிறுவனின் குடும்பத்தை திருத்தங்களில் உள்ள தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து அந்த சிறுவனின் உடல் நலம் குறித்து விசாரித்தார். பின்பு சிறுவரின் குடும்பத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கிய ராஜேந்திரபாலாஜி, சிறுவன் தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற மருத்துவ செலவுகள் அனைத்தையும் ஏற்றுகொண்டார். நிதி உதவி வழங்கிய ராஜேந்திரபாலாஜிக்கு சிறுவனின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Similar News