புதிய காவல் துணை ஆணையர் பதவியேற்பு.
மதுரை தெற்கு காவல் துணைஆணையராக இனிகோ திவ்யன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மதுரை மாநகர் காவல் தெற்கு- துணை ஆணையர் இனிகோ திவ்யன் அவர்கள் இன்று 07.01.2025-ம் தேதி பொறுப்பேற்று கொண்டார்கள் துணை ஆணையர் அவர்கள் கடந்து 02.08.2013-ல் TNPSC Group-I மூலமாக தேர்வாகி தமிழ் நாடு காவல் பணியில் சேர்ந்தவராவார். சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் ஆகும், இவர் BE படித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக குடிமைப் பொருள் குற்றபுலனாய்வு துறையில் பணி புரிந்துள்ளார். தற்போது மதுரை மாநகர் காவல் தெற்கு மாவட்ட துணை ஆணையராக பொறுப்பேற்று உள்ளார்கள்.