நியாய விலை கடையில் ஆட்சியர் ஆய்வு!

குடியாத்தத்தில் நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Update: 2025-01-07 16:18 GMT
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சி, பிச்சனுர் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள புதிய நியாயவிலை கடையில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (07.01.2025) அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். அப்போது துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

Similar News