மாவட்டத்தில் நாளை முதல் அட்டைதாரருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.
மாவட்டத்தில் நாளை முதல் அட்டைதாரருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,094 ரேஷன் கடைகள் மூலம் 5.67 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு நாளை 09-01-25 முதல் வழங்கப்படுகிறது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ஆகியவை நாளை முதல் வருகிற 13-ஆம் தேதி வரை அந்தந்த ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. என்று கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.