தேன்கனிக்கோட்ட: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.
தேன்கனிக்கோட்ட: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை படேல் காலனியை சேர்ந்தவர் நவீன்குமார் (27) தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. சம்பவம் அன்று இவர் தனது தாயாரிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் மறுத்து விட்டதாக கூறப்படகிறது. இதனால் மனமுடைந்த நவீன்குமார் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.