வல்லத்திரா கோட்டை கீழே விழுந்து மூதாட்டி உயிரிழப்பு!

விபத்து செய்திகள்

Update: 2025-01-08 03:24 GMT
வல்லதிரக்கோட்டை ஆவுடையாபட்டி தர்ம இல்லத்தில் (முதியோர் காப்பகம்) தங்கி இருந்த திலகவதி (90) என்பவர் 21.09.24 மாலை கட்டில் இருந்து கீழே விழுந்து புதுகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு உயிரிழந்தார். முதியோர் இல்ல நிர்வாகி சேகர் தர்மா கொடுத்த புகாரின் பேரில் வல்லத்திராக்கோட்ட போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News