செம்பட்டி விடுதி: நாய் மீது பைக் மோதி இரண்டு பேர் காயம்!

விபத்து செய்திகள்

Update: 2025-01-08 03:27 GMT
கறம்பக்குடியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (37), செம்பட்டிவிடுதி சேர்ந்த கீதா (35), இருவரும் நேற்று காலை 11 மணிக்கு புதுகை வந்துவிட்டு மீண்டும் வீடு திரும்புகையில் ஏ.மாத்தூர் என்ற இடத்தில் ரோட்டில் நாய் மீது மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்து புதுகை மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கீதா கொடுத்த புகாரின் பேரில் செம்பட்டிவிடுதி போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News