மாத்தூர், சிதம்பரநகர் ஹென்றி பிரேம் (46), கடந்த 5ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு தனது பைக்கில் மாத்தூர் சென்று கொண்டிருந்தார். அதே பகுதி சேர்ந்த தாஷாயா பாலா (20), ஒட்டி வந்த பைக் சிதம்பரநகர் சாலையில் மோதிக்கொண்டதில் ஹென்றி பிரேம் காயம் அடைந்து மாத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். ஹென்றி பிரேம் அளித்த புகாரின் பேரில் மாத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.