பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் திருவள்ளுவர் திருவுருவச்சிலை திறப்பு மற்றும் பொங்கல் விழா

பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் திருவள்ளுவர் திருவுருவச்சிலை திறப்பு மற்றும் பொங்கல் விழா

Update: 2025-01-09 11:54 GMT
திருவள்ளுர் மாவட்டம் அலமாதியில் அமைந்துள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இணை இயக்குனர் முனைவர்.சங்கர.சரவணன் அவர்கள் தலைமையில் திருவள்ளுவர் திருவுருவச்சிலை திறப்பு மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது. உடன் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். செல்வக்குமார் அவர்கள் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கல்லூரி முதல்வர் குமாரவேலு அவர்கள் வி.ஜி.பி. உலக தமிழ்ச் சங்க நிறுவனர் மற்றும் தலைவர், கலைமாமணி வி.ஜி சந்தோசம் அவர்கள் ஆகியோர் உள்ளனர்.

Similar News