பாதையாத்திரையாக புறப்பட்டு சென்ற பக்தர்கள்

பாதையாத்திரை

Update: 2025-01-10 12:39 GMT
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அமைந்துள்ள பிரபலமிக்க நம்பி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் விரதம் மேற்கொண்டு வந்தனர். அவர்கள் இன்று பாதையாத்திரையாக நம்பி கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.அவர்கள் நம்பி கோவிலுக்கு சென்றடைந்த அங்கு சிறப்பு சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டு பின்னர் தங்களது இல்லங்களுக்கு திரும்ப உள்ளனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Similar News