சேத்துப்பட்டு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு.

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆய்வு.

Update: 2025-01-10 17:23 GMT
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டு ஆய்வின் போது மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ராம பிரதீபன் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News