டிசம்பர் மாத பணிகள் குறித்து: ஜெயங்கொண்டம் எம் எல் ஏ பட்டியல் தொகுப்பு: 3
டிசம்பர் மாத பணிகள் குறித்து: ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க. கண்ணன் பட்டியலிட்டுள்ளார்.
அரியலூர், ஜன.10- தமிழக முதல்வர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, ஜெயங்கொண்டம் தொகுதியின்,சட்டமன்ற உறுப்பினராக க.சொ.க.கண்ணன் ,கடந்த டிசம்பர் மாதம்(1-12-2024 முதல் 31-12-2024 வரை) செய்த பணிகளின் முழு விபரங்களை பட்டியலிட்டுள்ளார்.