சம்பா, தாளடி நெற்பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு...

நீடாமங்கலம் அடுத்த கோவில்வெண்ணி பகுதியில், வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2025-01-10 17:31 GMT
திருவாரூர் மாவட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ப.காயத்ரி கிருஷ்ணன், மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அடுத்த கோவில்வெண்ணி பகுதியில், வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Similar News