வானூரில் திமுக சார்பில் தெருமுனைப் பிரச்சார கூட்டம்

திமுக சார்பில் தெருமுனைப் பிரச்சார கூட்டம்

Update: 2025-01-11 03:54 GMT
வானூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் வானூர் பஸ் நிறுத்தம் அருகில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முரளி தலைமை தாங்கினார். அவைத்தலைவர் சங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், ஒன்றிய சேர்மன் உஷா முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் பேச்சாளர்கள் வல்லபராசு, ஷிபானா மரியம் பேபி சிறப்புரையாற்றினர். மாவட்ட பிரதிநிதி நெடுஞ்செழியன் மற்றும் கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

தேரோட்டம்