போச்சம்பள்ளி சந்தையில் காய்கறி- தானியங்கள் அமோக விற்பனை.
போச்சம்பள்ளி சந்தையில் காய்கறி- தானியங்கள் அமோக விற்பனை.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வார சந்தையில் பொங்கலை ஒட்டி காய்கறி வியாபாரிகள் அதிக அளவில் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர் அதேபோல் தானிய வியாபாரிகள் பெரும்ளவில் பருப்பு வகைகள், மிளகாய் உள்ளிட்ட பல வகைகள் தானியங்கள் கொண்டு வந்து விற்பனை செய்தனர். இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். காய்கறி தானியங்கள் விலை உயர்ந்து இருந்த நிலையிலும் பொதுமக்கள் அதிக அளவில் வாங்கிச் சென்றதால் விற்பனை அமோகமாக நடைபெற்றது.