பெயின்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கம் கோவை சார்பில் சமத்துவ பொங்கல் திருவிழா

பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2025-01-12 09:54 GMT
பெரம்பலூர் மாவட்ட அனைத்து பெயின்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கம் கோவை சார்பில் சமத்துவ பொங்கல் திருவிழா பெரம்பலூர் டவுன் உப்போடையில் உள்ள பெரம்பலூர் மாவட்ட அனைத்து பெயின்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கம் கோவை சமத்துவ பொங்கல் திருவிழா மாவட் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. கெளவ தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்,இந்நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் உதயகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர் யோகதாஸன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் திருவிழாவை தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக மாறில செயற்குழு உறுப்பினர் எஸ்.பி. கிட்டு (எ) கிருஷ்ணசாமி அனைவை ரையும் வரவேற்று பேசினார்.உடன் பெரம்பலூர் மாவட்ட அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கம் நிர்வாகிகள் ராம்குமார், ரவிச்சந்திரன், செந்தில்குமார், ரமேஷ், ரவி, இப்ராஹிம், தர்மா, மகளிரணி புவனேஸ்வரி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News