திருவேங்கடத்தில் மது போதை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது
மது போதை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் சிவ சாம்பவா சேவை சங்கத்தின் சார்பில் வந்தனர் பண்பாட்டு மையத்தில் வைத்து சுவாமி விவேகானந்தரின் 162 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மது போதை விழிப்புணர்வு கருத்தரங்க கூட்டம் சிவகுரு தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தென்காசி மாவட்ட பாஜக வழக்கறிஞர் அணி செயலாளர் விவேகானந்தன். இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தில் மாநில செயலாளர் கார்த்திகேயன், சமுதாய நல்லிணக்க பேரவை தென்காசி மாவட்ட தலைவர் பரமேஸ்வரன், மாவட்ட செயற்கு உறுப்பினர் ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான ஒரு நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர்.