தாழையூத்தில் சாலைகளை ஆக்கிரமிக்கும் மாடுகள்

ஆக்கிரமிக்கும் மாடுகள்;

Update: 2025-01-14 06:27 GMT
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியில் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் தாழையூத்து வழியாக தென்கலம் செல்லும் கிராமப்புற சாலைகளில் இரவு நேரங்களில் மாடுகள் ஆக்கிரமிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே பெரிய விபத்துகள் ஏற்படும் முன் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Similar News