காவல் நிலையத்தில் பொங்கல் விழா

தாடிக்கொம்பு: காவல் நிலையத்தில் பொங்கல் விழா

Update: 2025-01-14 11:00 GMT
தாடிக்கொம்பு நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழாதிண்டுக்கல், தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா சார்பு ஆய்வாளர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. மண்பானை நடைபெற்றது. மண்பானையில் முந்திரி, திராட்சை, நெய் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு கரும்பு கட்டி பொங்கல் வைத்தனர்.காவலர்கள் அனைவரும் வைத்தனர்.காவலர்கள் அணிந்து வந்து பொங்கல் விழா கொண்டாடினர்.

Similar News