அரசு பள்ளிகளுக்கு அருகில் சுகாதார சீர்கேடு

திண்டுக்கல்லில் அரசு பள்ளிகளுக்கு அருகில் சுகாதார சீர்கேடு

Update: 2025-01-14 11:08 GMT
திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் உள்ளது. திண்டுக்கல் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே சிறுநீர் கழிக்கும் ஆண் பெண் கழிப்பறை பூட்டியுள்ள காரணத்தினால் அருகிலேயே சிறுநீர் கழித்து குப்பைகள் கொட்டி துர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு ஏற்படும் வகையில் உள்ளது. இவை பள்ளியின் அருகே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News