மயிலாடுதுறை நகரில் ஒரு சில பகுதியில் சனிக்கிழமை மின் நிறுத்தம்
மயிலாடுதுறை நகரில் குறிப்பிட்ட பகுதியில் 18-1-25 அன்று சனிக்கிழமை மின் நிறுத்தம் அறிவிப்பு;
. மயிலாடுதுறை 110/33-11 KV 18.01.2025 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இத்துணை மின்நிலையத்திலிருந்து TOWN II FEEDER Srinivasapuram, Subramaniyapuram, Sathyasai nagar Pattamangala araya steet, Thiruvarur road salai, Kamarajar salai, Revathi nagar, MEENMARKET, Thirumanjaveethi, pasikadai street ஆகிய பகுதிகளுக்கு காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய மயிலாடுதுறை உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்